ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கைவிளக்கு(பெ)

  • (கையில் எடுத்துச்செல்லக்கூடிய) சிறுவிளக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இரவு ஒரு மணிக்கு ராமனாதன் உருண்டு படுத்தபோது தன் மனைவி கைவிளக்கு வெளிச்சத்தில் குனிந்து குனிந்து எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து மறுபடியும் திரும்பிப் படுத்தான். (புதுப் பெண்சாதி, அ.முத்துலிங்கம், திண்ணை)
  • வழியில் ஒரு பாறை பள்ளதாக்கில் அந்த சிறுவன் காணாமல் போய்விடுகிறான். கைவிளக்கு ஒன்றுடன் அவனை தேடி அலைகிறார். (தனிமை கடந்து, எஸ். ராமகிருஷ்ணன்)
  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 'கைவிளக்கு ஏந்திய காரிகை' என அழைக்கப்பட்டார்.
  • இந்தக் கையேடு உங்கள் வாழ்வுக்கான கைவிளக்கு. ()
  • ஆ.மாதவனின் உலகம் மானுடனின் இருண்ட ஆழங்களுக்குள் கைவிளக்குடன் செல்லக்கூடிய ஒன்றாக தோன்றியது எனக்கு. (மாதவம், ஜெயமோகன்)
  • ... (இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கைவிளக்கு---DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கை - விளக்கு - வெளிச்சம் - வசதி - இருள் - உடன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவிளக்கு&oldid=1979792" இலிருந்து மீள்விக்கப்பட்டது