கொச்சை
கொச்சை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- முறைப்படுத்தப்பட்ட எழுத்து அல்லது பேச்சுத் தன்மை இல்லாத மொழி வழக்கு
- ஆபாசம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
கொச்சைத் தமிழ் தரக் குறைவான மொழிப்பயன்பாடு எனவும், கொடுந்தமிழ் வட்டார வழக்கைக் காட்டுகிறது எனவும், செந்தமிழ் தரப்படுத்தப்பட்ட உயர்மொழி வகை எனவும் பிரித்தறிதல் வேண்டும்.
பயன்பாடு
- இந்தத் தேர்விலும் அவன் தோற்றுவிட்டான் என்பதனை,
- இதுலேயும் ஊத்திக்கிச்சு என்று கொச்சையாக சொல்வர்.
(இலக்கியப் பயன்பாடு)
- கொச்சை மானுடர் (கம்பராமாயணம் யுத். மந்திரப். 101).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொச்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அவையல்கிளவி - இலக்கணம் - முறை - மாற்றம் - #