கொடிகட்டிவாழ்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கொடி + கட்டி + வாழ்--தல்
பொருள்
தொகு- கொடிகட்டிவாழ்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- துவசம்(கொடி) நாட்டிவசித்தல் ....சொல்லுக்கு சொல் பொருள்
- மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல்...(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Intransitive verb
விளக்கம்
தொகு- இது மிகப்பெரும் செல்வத்தோடு வாழ்பவரைக் குறிக்கும் ஓர் ஒப்பீட்டுச்சொல்லாகும்..எப்படி ஓர் அரசன் தனக்கென்றுள்ளக்கொடியை தன் கோட்டையில் நாட்டி, கோட்டை கொத்தளம்; மாட மளிகை; கூட கோபுரம்; அரண்மனை, அந்தப்புரம், பணியாட்கள், படை போன்றவற்றோடு பெரும் செல்வமுடையவராக இருக்கின்றானோ, அதைப்போலவே வாழ்பவர் எனப்பொருள்...உண்மையில் ஒரு கொடியை ஏற்றி வாழ்பவர் என்னும் பொருளல்ல...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +