கொடியேற்றுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கொடி + ஏற்று--தல்
பொருள்
தொகு- கொடியேற்றுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- கோயிலில் திருவிழாத்தொடக்கத்தில் துவசம் (கொடி) உயர்த்துதல்
- (எ. கா.) திருக் கொடியேற்று நான்று ((S. I. I.) ii, 125).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Intransitive verb
- To hoist a flag in a temple indicating the beginning of a periodical festival
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +