கொடுந்தமிழ்

கொடுந்தமிழ் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • dialectal variety of Tamil
  • Tamil as spoken in a given region
விளக்கம்

தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது கொடுந்தமிழ் எனப்படும்.

பயன்பாடு
  • வீரமாமுனிவர் கொடுந்தமிழ் இலக்கணமும் செந்தமிழ் இலக்கணமும் எழுதி இறவாப் புகழ் பெற்றார்.

(இலக்கியப் பயன்பாடு)

  • செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் தொடர்களிலுள்ள செம்மை கொடுமை என்னும் அடைகள், முறையே நேர்மை,கோணல் என்னும் பொருள்களை உணர்த்தும்.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொடுந்தமிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுந்தமிழ்&oldid=1053085" இலிருந்து மீள்விக்கப்பட்டது