கொட்டாவி விடு

கொட்டாவி விடு(வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. yawn
  2. long for, yearn
பயன்பாடு
  1. முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள் ( நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஜெயகாந்தன்) - Murugaayi rubber her eyes and yawned
  2. எட்டாத பழத்துக்கு ஏன் கொட்டாவி விட்டுத் தவிக்க வேண்டும்? (பொன்னியின் செல்வன், கல்கி)- Why long for and worry over an unreachable fruit?

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டாவி_விடு&oldid=1054000" இலிருந்து மீள்விக்கப்பட்டது