கொண்டலாத்தி
கொண்டலாத்தி (பெ) கருப்பும் வெள்ளையுமான முனையும் விரியும் தன்மையும் உடைய கொண்டையையும் புழுக்களைக் கொத்துவதற்கேற்ற நீண்ட மெல்லிய அலகினையும் உடைய பறவை; மஞ்சள் கலந்த சிவப்புநிறத் தோலும் கருப்பும் வெள்ளையுமான இறக்கைகளையும் வாலினையும் கொண்டது. கொண்டைக்குலாத்தி - Upupa epops
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (இலக்கியப் பயன்பாடு) - கொண்டைக்குலாத்தியும் மாடப்புறாவும் (குற்றா. குற. 87, 2).