கொண்டைக்குலாத்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொண்டைக்குலாத்தி (பெ) = கொண்டலாத்தி - ஒரு தமிழ்நாட்டுப் பறவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - கொண்டைக்குலாத்தி பறவைகளின் எண்ணிக்கைக் குறைந்து வருகின்றன.
- (இலக்கியப் பயன்பாடு) - கொண்டைக்குலாத்தியும் மாடப்புறாவும் (குற்றா. குற. 87, 2).
-
மலைக் கொண்டலாட்டி
-
செங்கழுத்துக் கொண்டைக்குலாத்தி'
-
செசல் கொண்டைக்குலாத்தி'