பொருள்

கொம்மை(பெ)

  1. முலை
  2. இளமை, அழகு

()

  1. அழகிய
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. breast
  2. beauty
  3. beautiful
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் (திருப்பாவை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொம்மை&oldid=1023114" இலிருந்து மீள்விக்கப்பட்டது