ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • நவராத்திரிப் பண்டிகையில் பொம்மை முதலியவற்றை அலங்காரமாக அமைத்தல்
  • மன்னர், தெய்வம் மண்டபத்தில் வீற்றிருத்தல்; ஓலக்க இருப்பு
  • கோலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • நவராத்திரி கொலு பொம்மை (toy in Navarathiri decoration)
  • கொலு பார்ப்பதற்காக என்னுடைய உறவினர் வீட்டுக்குப் போனேன் (I went to my relative's house to view the kolu decoration)
  • மன்னரின் கொலு மண்டப வாசல் (the entrance to the king's durbar)

(இலக்கியப் பயன்பாடு)

  • தெய்வம் தொழுவாழ் கொலு வாசன் வடிவேல் முருகனையே (சிந்து இலக்கியம்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொலு&oldid=1054069" இலிருந்து மீள்விக்கப்பட்டது