கோலம்
கோலம்(பெ)
- (வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளில் கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு...மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி போன்று கோலமிட பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தக்கபடி பெயர்களும் மாறும்...
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- decorative pattern drawn (usually in front of the house) with white- or other-colored flour
- தெலுங்கு
- ముగ్గు,முக்3கு3, రంగోలి, ரங்கோ3லி
- இந்தி
- रंगोलि (ரங்கோ3லி)
- appearance
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- காலையில் தினமும் வாசலில் கோலம் இடுவாள் (She would draw a kolam in front of hour house every morning)
- வாசலில் கோலம் இட்டே - உன்
- வருகைக்கு காத்திருந்தேன்!
- (I drew a kolam in front of my house and waited for your arrival)
- திருமணக் கோலத்தில் தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஏங்கினார். (He wanted to see his daughter married)
- மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே (பாடல்)
- துறவிக் கோலம் (the appearance of a monk)