படைக்கோலம்

தமிழ்

தொகு
 
படைக்கோலம்:
அமெரிக்கப் படை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படைக்கோலம், பெயர்ச்சொல்.
  • (படை+கோலம்)
  1. போர்க் கோலம் (W.)
  2. போர் உடை


  • உரிய பயிற்சி பெற்று, நிர்ணயிக்கப்பட்ட போர்ச் சீருடை அணிந்து, தேவையான ஆயுதங்களை ஏந்தி, யுத்தத்திற்கு செல்லமிக ஆயத்தமாக, மிடுக்காக இருக்கும் நிலை
  • போர்வீரர்கள் அணியும் சீருடை அல்லது அதன் ஒரு பகுதி..


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. preparedness for war
  2. Warlike costume oraccoutrements



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைக்கோலம்&oldid=1470636" இலிருந்து மீள்விக்கப்பட்டது