கோளம்

பொருள்
கோளம் (பெ) - பந்து வடிவம்; முப்பரிமாண அளவு கொண்ட, ஒரு உருண்டையான வடிவம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் | இந்தி | வங்காளம் | கன்னடம் | தெலுங்கு | மலையாளம் |
sphere | गोला | ||||
globe | पृथ्वी | ||||
gland | गांठ | ||||
ball | गोला | ||||
orb | आँख |
விளக்கம்
பயன்பாடு
- உலகம் உருண்டை வடிவமானது.
- பல பழ வகைகள் உருண்டை வடிவமானது.
- பூகோளம்.
- (இலக்கியப் பயன்பாடு)
-