கோளகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோளகம் (பெ) - 1)மிளகு, 2) திப்பிலி, 3)மண்டல விரியன்(பாம்பு வகை)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - கோளகம் உண்டால், உடல் நலம் பெருகும்.
- (இலக்கியப் பயன்பாடு) -
ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- (கோளம்)