திப்பிலி
திப்பிலி (பெ) - குறுகிய, நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- long pepper; piper longum ஆங்கிலம்
திணை
தொகு- தாவரம்.
பிரிவு
தொகு- மக்னோலியோபைட்டா.
துணைக்குடும்பம்
தொகு- Magnoliids.
வரிசை
தொகு- Piperales.
குடும்பம்
தொகு- Piperaceae.
பேரினம்
தொகு- Piper.
இனம்
தொகுP. longum.
பயன்பாடு
- தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி இவற்றுக்குத் திப்பிலி மருந்தாகப் பயன்படுகிறது - Long pepper serves as medicine for sore throat, fever, mucus, and runny nose
(இலக்கியப் பயன்பாடு)
மொழிபெயர்புகள்
தொகு- piper longum
- piperaceae
( மொழிகள் ) |
சான்றுகள் ---திப்பிலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி