தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மணக்கோலம், பெயர்ச்சொல்.
  1. கலியாணத்துக்குரிய அலங்காரம்
    (எ. கா.) மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிது (தேவா. 934, 7)
  2. கலியாண ஊர்கோலம்(உள்ளூர் பயன்பாடு)
  3. மணச்சடங்கின் முன்னிகழும் மணமகனது ஊர்கோலம் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மணக்கோலம்&oldid=1260775" இலிருந்து மீள்விக்கப்பட்டது