கொள்ளுத்தாத்தா
கொள்ளுத்தாத்தா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- great grandfather
விளக்கம்
- கொள்ளு என்பது சிறிய விதை, ஆனால் எள்ளு என்பது அதனினும் சிறிய விதை. உறவின் நெடிய தொடர்பைக் காட்ட கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா என்ற பெயர்கள் வழங்குகின்றன. வழித்தோன்றல்களின் மேலும் மேலும் சிறிய கூறாகையால் முன்னோர்கள் கொள்ளு, எள்ளு என்று சிறுத்துக்கொண்டு போகும் முன்னொட்டு தந்து அழைக்கப்படுகிறார்கள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொள்ளுத்தாத்தா--- DDSA பதிப்பு + வின்சுலோ +