கொழுந்து
கொழுந்து(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
பயன்பாடு
- 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கு ஒப்பந்தத்திற்கு துணைநின்ற தொழிற்சங்கங்கள்
- தீ கொழுந்து விட்டு எரிந்தது.
சொல்வளம்
தொகு- இளந்தளிர்
- அறிவுக்கொழுந்து
மூலக்காரணம்
தொகுகொழ் / கொழு என்ற வேர்சொல்லக்கு "கீழ்நோக்கி , தலை கவிழ்ந்த " என்று பொருள்.
சில தாவரங்களில் இளந்தளிர் தாழ்ந்து நிற்கும் ( உதாரணமாக பயறுகள் ) . எனவே அதன் தலைகவிழ்ந்த நிலையைச்சுட்டி ஆகுபெயராக "கொழுந்து" என்றானது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +