சருகு(பெ)

  1. காய்ந்த இலை
வாழைச்சருகு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. dried or withered leaf
விளக்கம்

ஒர் இலையின் ஏழாவது கடைசிப் பருவம். மற்ற ஆறு பருவங்கள் குருத்து, அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு என்பதாகும்.

துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சருகு&oldid=1969870" இலிருந்து மீள்விக்கப்பட்டது