கோடானுகோடி
பொருள்
கோடானுகோடி(உ)
- பலகோடி, கோடிக்கணக்கான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- crores of; immense number, as a hundred billions
விளக்கம்
பயன்பாடு
- இந்த இருண்ட இரவில் கோடானுகோடி நட்சத்திரங்களில் கோடானுகோடி உலகங்களில் கோடானுகோடி செயல்களை கட்டுப்படுத்தும் விதி இதையும் எதையாவது செய்து சமாளித்துக்கொள்ளும். (ஓர் இரவு, ஜெயமோகன்)
- மஞ்சள் முகமே வருக! மங்கல விளக்கே வருக!, கொஞ்சும் தமிழே வருக! கோடானுகோடி தருக! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- கோடானுகோடி கொடுப்பினும்(தமிழ்நா. 40).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோடானுகோடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +