தமிழ் தொகு

 
கோதுமைமணி:
படம் 1..கோதுமைத்தானியம்
 
கோதுமைமணி:
படம்..2
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோதுமை + மணி

பொருள் தொகு

  • கோதுமைமணி, பெயர்ச்சொல்.
  1. கோதுமைத்தானியம்
  2. கோதுமைத்தானியம்போன்ற பொன்மணிகளால் அமைந்த கழுத்தணி.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. wheat grain
  2. A kind of necklace formed ofwheat-like beads of gold
  • குறிப்பு: படம் இரண்டில் இருப்பது கோதுமைமணி மாலையல்ல--அனால் அது பார்க்க அசப்பில் இப்படிதான் இருக்கும்--இதிலிருக்கும் மணிகளுக்குப்பதிலாக கோதுமையைக்கற்பனைச் செய்துப்பாருங்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதுமைமணி&oldid=1406705" இலிருந்து மீள்விக்கப்பட்டது