கோதுமை நாகம்

தமிழ்

தொகு
 
கோதுமை நாகம்:
இது நாகப்பாம்புகளின் பொது உருவம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோதுமை+ நாகம்

பொருள்

தொகு
  • கோதுமை நாகம், பெயர்ச்சொல்.
  1. ஒரு நாகப்பாம்புவகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A species of cobra with wheat-like patches
விளக்கம்
  • மிகுந்த விடம்கொண்ட நாகப்பாம்புகளில் ஒன்பது வகைகள் உள்ளதாகச் சொல்வர்...அவற்றில் ஒன்றுதான் கோதுமைத்தானியம் போன்ற புள்ளிகளை உடம்பெல்லாம் கொண்ட பாம்புவகை கோதுமை நாகம் எனப்படுகிறது..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதுமை_நாகம்&oldid=1893167" இலிருந்து மீள்விக்கப்பட்டது