கோநகர்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கோநகர், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- கோ என்றால் அரசன் (ராஜா), கடவுள் என்று பொருள்...மக்களாட்சியில் ஒரு மாநிலத்தின்/நாட்டின் ஆளுனரே அரசனாவார்...ஆகவே அந்த அரசன் வாழுமிடம் கோநகர் ஆகிறது...ஓர் அரசின் தலைமைச் செயலகம், ஆளுகைத் தலைமை அலுவலகங்களும், தலைமை அரசு நிர்வாகிகள், தலையாய அலுவலர்கள், ஊழியர்கள், அரசின் தலைவரான ஆளுனர், முதலமைச்சர், அவரின் அலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வசிக்குமிடங்களும், சட்டங்கள் இயற்றவும், கொள்கை முடிவுகளை எடுக்கவும் அனைத்துத் தரப்போடும் விவாதித்து முடிவு செய்ய, அரசு கூட்டங்கள் நடத்தும் சபைக் கட்டிடங்களும் அமைந்திருக்கும் நகரமே கோநகர் ஆகும்...மொத்தத்தில் எந்த நகரை மையம் கொண்டு ஒரு நாடு/நிலப்பகுதி ஆளப்படுகிறதோ அந்த நகரே கோநகர் ஆகும்...
- கோவில், கோயில் ஆகிய அர்த்தங்களும் 'கோநகர்' என்னும் சொல்லுக்குண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- ஆதாரம்....[1]