தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---மராத்தி---gōndhala-மூலச்சொல்

பொருள்

தொகு
  • கோந்துலா, பெயர்ச்சொல்.

(மராத்தியர் பயன்பாடு)

  1. மராட்டியப் பிச்சைக்காரர் உபயோகிக்கும் டமாரவகை...(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of musical drum used by Mahratta beggars
விளக்கம்
  • மராட்டிய மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் ஒலியெழுப்பிப் பிச்சையெடுக்கப் பயன்படுத்திய வட்டவடிவமான, தோலினாலான ஒரு வகை இசைக்கருவி...தமிழக பறையைப்போன்றது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோந்துலா&oldid=1407428" இலிருந்து மீள்விக்கப்பட்டது