(பெ) - கோபுரம்
ஒலிப்பு
பொருள்
- மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு
- நகரம் அல்லது கோயிலின் பெருவாயில்; சிகரி
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- காவல் கோபுரம் (watch-tower)
(இலக்கியப் பயன்பாடு)
- இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் (பெரியபுராணம், சேக்கிழார்)
- வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன் (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க: