கோப்பிடுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோப்பு + இடு-
பொருள்
தொகு- கோப்பிடுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) .
- ஏற்பாடுசெய்தல்
- (எ. கா.) கூட்டுக்குளே யடைக்கக் கோப்பிட் டாள் (விறலிவிடு. 603).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Verb transitive
- To make arrangements, to scheme
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +