பொருள்
  • (பெ) - கௌரவம்
மரியாதை
கண்ணியம்
மகிமை
மானம்
மொழிபெயர்ப்புகள்
dignity, honour, decency, respectability,pride
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அனைவரையும் கௌரவமாக நடத்து (treat everyone with respect)
  • சபையில் கௌரவம் காக்க வேண்டும் (maintain dignity in the assembly)
  • கௌரவ விருது (honorary award)
  • சுய கௌரவம் (self-respect)
  • வறட்டு கௌரவம் (false pride)
  • குடும்ப கௌரவம் (family honor)
  • கௌரவம் பாராத மாமனிதர்

(இலக்கியப் பயன்பாடு)

அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் - பாடல்

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌரவம்&oldid=1127985" இலிருந்து மீள்விக்கப்பட்டது