சக்கரவாளக்கோட்டம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சக்ரவாளம் + கோட்டம்
  • சமசுகிருதம் + தமிழ் கூட்டுச்சொல்-

பொருள் தொகு

  • சக்கரவாளக்கோட்டம், பெயர்ச்சொல்.
  1. காவிரிப்பூம்பட்டினத்தில் மயானத்தின் புறத்திருந்த ஓர் இடம்
    (எ. கா.) சக்கரவாளக் கோட்ட மீங்கிதுகாண் (மணி. 6, 202).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A place in the ancient city of Kāviri-p-pūm-paṭṭiṉam adjoining its burning-ground

விளக்கம் தொகு

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கரவாளக்கோட்டம்&oldid=1401448" இலிருந்து மீள்விக்கப்பட்டது