தமிழ்

தொகு
 
சட்பதம்:
எனில் ஆறு கால்களையுடைய பூச்சி என்பதாம்.---
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---षट्पद--ஷட்113--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • சட்பதம், பெயர்ச்சொல்.
  1. காண்க.. அறுகால்¹
    (எ. கா.) 'சட்பதங் குடைந் தெழு தாமம் (செவ்வந்திப்பு. நினைத்தது. 4).
  2. வண்டு
  3. பூச்சி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. beetle, as six-legged

விளக்கம்

தொகு
  • வண்டுகள், தேனீ, ஈ, கொசு போன்ற பூச்சிவகை உயிரினங்களுக்கு கால்கள் ஆறு உண்டு...பூச்சியினங்களைக் குறிக்கும் பொதுவானச் சொல் சட்பதம்--சமசுகிருதத்தில் षट्-ஷட்1 என்னும் உரிசொல்லிற்கு ஆறுடைய(எண்) என்றும்,पद-(पाद)- ப13 எனில் பா13 என்னும் காலடிகள் எனவும் அர்த்தம்...ஆக, ஆறு காலடிகள் உள்ள பூச்சிகள் சட்பதம் ஆகின்றன..சிலந்தி விதிவிலக்கு...அதற்கு எட்டு கால்கள்...ஆகவே அது எட்டுக்கால் பூச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது..



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்பதம்&oldid=1399901" இலிருந்து மீள்விக்கப்பட்டது