தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சதிர், பெயர்ச்சொல்.
  1. திறமை
  2. பெருமை
  3. பேறு
  4. அழகு
  5. நிலைமை
  6. குறைந்த விலை
  7. செட்டு , சிக்கனம்
  8. எல்லை
  9. நாட்டியம்
  10. பெரும்பயன் அளிக்கும் சிறு முயற்சி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. talent


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதிர்&oldid=1643185" இலிருந்து மீள்விக்கப்பட்டது