பேறு
பொருள்
பேறு(பெ)
- பெறுதல், பெறத்தக்கது, அடையத்தக்கது, பயன், தகுதி, வரம், வாய்ப்பு, இலாபம், கொடை, செல்வம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- anything worth obtaining, boon
பயன்பாடு
- குழந்தைப் பேறு- பிள்ளையைப் பெறுதல்
பேறு(பெ)
ஆங்கிலம் (பெ)