சதுராட்டம்
பொருள்
சதுராட்டம்(பெ)
- முன்னாளில் கோவில்களில் தேவதாசிகளால் ஆடப்பட்ட ஒரு நடனவகை. பிற்காலத்தில் பல மாற்றங்களோடு பரதநாட்டியமாக உருவெடுத்தது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- one type of ancient dance form popular in Tamil Nadu, performed in temples by Devadasis.
விளக்கம்
- சதுராட்டம்=சதுரம்+ஆட்டம், கோவில்களின் மையப்பகுதிகளில் ஆடப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்பெற்றது. சிலர் இதைச் சதிராட்டம் எனவும் அழைப்பர்.