சந்தர்ப்பவாதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சந்தர்ப்பவாதம்(பெ)
- தன்னலத்துக்காக சந்தர்ப்பத்துக்குத் ஏற்ப மாறி அதைப் பயன்படுத்திக்கொள்ளல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சந்தர்ப்பவாதத் தேர்தல் கூட்டணி - opportunistic poll alliance
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சந்தர்ப்பவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சந்தர்ப்பம் - சந்தர்ப்பவாதி - # - # - #