இந்திரலோகத்து மரங்களில் ஒன்றான கல்பதரு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சந்தானம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இந்திரலோகத்து ஐந்து தெய்வீக மரங்களில் ஒன்று
  2. மக்கட்பேறு
  3. புத்திரபாக்கியம்
  4. மகன்
  5. சந்ததி
  6. வம்சம்
  7. போகம்
  8. இந்து ஆண் பெயர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. one of five divine trees of indraloka
  2. children
  3. birth of a male child
  4. son
  5. offspring, son or daughter
  6. pedigree,lineage,
  7. name of hindu male


( மொழிகள் )

சான்றுகள் ---சந்தானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்தானம்&oldid=1900221" இலிருந்து மீள்விக்கப்பட்டது