சரசம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சரசம், .
- இனிய குணம்
- தடாகம்
- தேக்கு
- பரிகாசம்
- வெண்ணெய்
- உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803)
- இன்பப் பேச்சு
- காமச் சேட்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சரசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி