சரோசம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सरोज--ஸரோஜ--மூலச்சொல்
பொருள்
தொகு- சரோசம், பெயர்ச்சொல்.
- காண்க...சரோருகம் 1. (சூடாமணி நிகண்டு)
- தாமரை மலர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- சதுப்பு நிலம் மற்றும் குளம், குட்டை, ஏரி ஆகிய நீர் நிலைகளில் வளரக்கூடிய நீர்த்தாவரம்/அதன் மலர்...தாமரை என்று அழைக்கப்படுகிறது...அழகானத் தாமரைப்பூக்கள் செந்தாமரை மற்றும் வெண்தாமரையென இரு வகைப்படும்...இந்துச் சமயப்பூசைகளில் இதற்கு முக்கிய இடமுண்டு...தாமரை மலர் கலைமகள், அலைமகள், பிரம்மா, திருமால் ஆகிய இந்துத் தெய்வங்களுக்கு ஆசனமாக/அணியாக நெருங்கியத் தொடர்புடையது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +