சரோருகம்
பொருள்
சரோருகம், .>
- தாமரை
- நரக வகை (சிவதரு. சுவர்க்கநரக. 108.)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- சரோருகமே திருக்கோயிலும் (சரசுவதி அந்தாதி)
- முக சரோருகத்தினார் (பாரத.வாரணா. 65). 2.
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சரோருகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற