தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • சற்பனை, பெயர்ச்சொல்.
  1. ஏமாற்றுதல்
  2. வஞ்சகம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -

விளக்கம் தொகு

  • ...

பயன்பாடு தொகு

  • ஆறு முகவேலர் மலர்த் தாரீயா துற்றதென்ன சற்பனையோ (தனிப்பா.57, 140).
(இலக்கியப் பயன்பாடு)
  • உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.(சங்கீதம் 50:19)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சற்பனை&oldid=1444644" இலிருந்து மீள்விக்கப்பட்டது