சலங்கோத்தல்

தமிழ் தொகு

 
சலங்கோத்தல்:
சலங்கோத்தல் பிடித்தக் குழந்தை
 
சலங்கோத்தல்:
சீப்பிடித்த கைவிரல்
(கோப்பு)
  • புறமொழிக் கலப்புச்சொல்--சமஸ்கிருதம்--जल--ஜல + தமிழ்--கோத்தல்--
  • சல(ங்) + கோத்தல்

பொருள் தொகு

  • சலங்கோத்தல், பெயர்ச்சொல்.
  • (W.)
  1. ஜலதோஷம் பிடிக்கை
  2. சீப்பிடிக்கை


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. catching cold
  2. suppuration


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலங்கோத்தல்&oldid=1457181" இலிருந்து மீள்விக்கப்பட்டது