சலிப்பு
ஒலிப்பு
|
---|
பொருள்
சலிப்பு(பெ) - ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வதால் ஏற்படும் சோர்வு, வெறுப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- weariness, languor, tiredness - சோர்வு
- dissatisfaction, disgust - வெறுப்பு சாரதிப் பெயரோனைச் சலிப்புறா (கம்பரா. இராவணன்வகை. 178)
- anger - கோபம்
பயன்பாடு
- ஒரே மாதிரியான வேலை எனக்குச் சலிப்புத் தருகிறது - I am dissatisfied with the same work
- படத்தை எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு தட்டுவதில்லை - You are not tired no matter how many times you watch the movie
- பூங்குழலி ஓடிஓடிச் சலித்துப் போனாள். அந்தச் சலிப்பு அளவில்லாத கோபமாக மாறியது (பொன்னியின் செல்வன், கல்கி)
- அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே: போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார் (பைபிள்)
- பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் (பெரியபுராணம்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +