ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சவடால்(பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வாய்ச் சவடால்
  • - சவடால் அடி - brag; be ostentatious
  • அவன் ஒரு சவடால் பேர்வழி - he is a fop
  • சவால்களைக் கண்டு அஞ்சுபவர்களை சமூகம் கண்டுகொள்வதில்லை. ஆனால், காலையிலே மேடையில் சவால்விட்டுப் பேசி, மாலையிலே ஜகா வாங்குபவர்களைச் சவடால் பேர்வழிகள் என்றுதான் உலகம் சொல்லும். (ஜூனியர் விகடன், 24-ஜூன் -2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---சவடால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவடால்&oldid=1968398" இலிருந்து மீள்விக்கப்பட்டது