சவாரி வண்டி



பொருள்

சவாரி வண்டி(பெ)

  • காளைமாட்டு வண்டி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
  • இரண்டு காளை மாடுகள் பூட்டப்பட்ட ஆனால் பொருள்களை ஏற்றிச் செல்வதற்குப் பதில் இரண்டிலிருந்து ஆறு நபர்கள் வரைப் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப் பட்ட, பெரும்பாலும் இரண்டு சக்கரங்களால் ஆன, மரம், 'டயர்', மற்றும் இரும்பைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வண்டி. பல வித விழாக்கள், அவசரப் பயணங்கள், உறவினர் வீடுகளுக்குச் செல்தல் போன்ற நேரங்களில் இவ்வண்டிகள் பெரும் பயன் அளித்தன.இதை 'வில் வண்டி' என்றும் சொல்வர்!
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சவாரி வண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவாரி_வண்டி&oldid=1032230" இலிருந்து மீள்விக்கப்பட்டது