சாகாடு (பெ)

  1. வண்டி
  2. வண்டி உருளை; சக்கரம்
  3. உரோகிணி
Austrian Railway Horse Wagon
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wagon, cart, carriage
  2. cart wheel
  3. (Astrology) the fourth star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 476)
  • அச்சுடைச் சாகாட் டாரம் (புறநா. 256)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சாகாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வண்டி - சாக்காடு - சக்கரம் - உருளை - #


"https://ta.wiktionary.org/w/index.php?title=சாகாடு&oldid=1245338" இலிருந்து மீள்விக்கப்பட்டது