சாண்
தமிழ்
தொகுபொருள்
தொகு- சாண், பெயர்ச்சொல்.
- ஒன்பது விரற்கடையுள்ள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள்... (திருமந்திரம்-2127)
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- தனிப்பாடற்றிரட்டு: எறும்புந்தன் கையாலெண் சாண்
- விவிலியநூல்: ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +