ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாமக்கோழி, .

  • நடுச்சாமத்தில் கூவும் கோழி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இளையராஜா இரவும் பகலும் தன்னைத்தானே வருத்திக்கொண்டு இசையின் சகல பரிமாணங்களையும் உள்வாங்கி நிற்கலானார்! அதிகாலை சேவற்கோழி கூவுமுன் விழித்தார்; சாமக்கோழி கூவியபின் துயின்றார். இடைப்பட்ட நேரங்களில் - சம்ஸ்க்ருதம் கற்றார்; சாஸ்த்ரீய சங்கீதத்தைக் கற்றார். (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 10-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • உறங்குமது தான் சாமக்கோழி (திவ். திருப்பா. 18, வ்யா. பக். 170).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சாமம் - கோழி - சேவல் - சேவற்கோழி - நாமக்கோழி


( மொழிகள் )

சான்றுகள் ---சாமக்கோழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமக்கோழி&oldid=1056764" இலிருந்து மீள்விக்கப்பட்டது