சாம்பூநதம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சாம்பூநதம் (பெ)

  1. நால்வகைப் பொன்களுள் ஒன்று
    • பொன்னுக்குச் சாம்புநதம் (வள்ளுவமா. 36).
  2. மேரு மலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி
    • இத்தருவின்றீங்கனிநீ ராறாய்மேருத் தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற்சென்று சாம்புநதப்பெயர்பெறும் (கந்தபு. அண்டகோ. 33).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம் (n)

  1. a kind of fine gold, one of four kinds of gold
  2. a river believed to flow north of the Mt. Meru carrying the juice of the jamun tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளப் பகுதி தொகு


ஆதாரங்கள் ---சாம்பூநதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாம்பூநதம்&oldid=1102189" இலிருந்து மீள்விக்கப்பட்டது