சாய்த்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சாய்த்தல், வினைச்சொல்.
- சாயச்செய்தல்
- ஒரு பக்கமாக ஓட்டுதல்
- கரைக்குச் செலுத்துதல்
- கெடுத்தல்
- மெய்ப்படுத்துதல்
- முறித்தல்
- மிகுதியாகக் கொடுத்தல்
- மனம் சாயப்பண்ணுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +