சார்பாண்மை
சார்பாண்மை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
தேர்தலில் ஒரு தொகுதி மக்களுக்கு அவர்கள் சார்பாக அவர்கள் நன்மைக்காக சட்டமன்றத்தில் பேசி நன்மை பெற்றுத்தர அமர்த்தப்பெறுதல் சார்பாண்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சார்பாண்மை என்பது சார்பீடு, சார்பு நிற்றல் என்றும் அழைக்கப்பெறும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சார்பாண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +