representation
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
representation, (பெ).
- ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
- பிரதிநிதித்துவம்
- நிகராட்சி
- பெயர்த்தீடு, மாற்றீடு, சார்பீடு, சார்பாண்மை,சார்புநிற்றல், சார்புகோள்
- உருவகிப்பு
- குறியீடு
- உருவமைவு
விளக்கம்
பயன்பாடு
- தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது (தினமணி, 13 மே 2010)
- நினைவக உருவமைவு (memory representation) தரவு இனங்களுக்கு ஏற்ப மாறுகின்றது.