மாற்றீடு
மாற்றீடு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கணிதம்: ஒன்றுக்கு ஈடாக (முற்றீடாக) மற்றொன்றை இடுதல் அல்லது வைத்தல்.
- ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாற்றீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +